சிம்பு தென்னிந்தியாவின் ரன்பீர் கபூர் ஆகலாம் – கௌதம் மேனன்
சிம்புவிற்கு காலத்திற்கும் பெயர் சொல்லும் படமாக அமைந்த படம் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. இப்போது மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் கௌதம் மேனன், “சிம்பு ஒரு சிறந்த நடிகர், சரியான படங்களைத்…