1. Home
  2. News

Category: News

சொன்னதைச் செய்தார் விவேக்…

ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா என்றாலே மேடையில் ஒரு 30 பேராவது உட்கார வைக்கப்பட்டு, ஒவ்வொருவராக பேசி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இதைப் பற்றி நேற்று சென்னை, கமலா திரையரங்கில் நடைபெற்ற ‘அது வேற இது வேற’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்…

‘விஷால் – ஸ்ருதிஹாசன் – ஹரி’ – புதிய கூட்டணி

விஷால் ஹீரோவாக நடிக்கவிருக்கும் புதிய படத்தை ஹரி இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கப் போகிறார். விஷாலின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் ஃபேக்டரி இந்த படத்தைத் தயாரிக்கிறது. விஷால் தற்போது, திரு இயக்கத்தில் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் நடித்து வருகிறார். ஏப்ரல்…

மேடையில சீட்டை குறைவா போடுங்க – நடிகர் விவேக் யோசனை

களிகை G.ஜெயசீலன் வழங்க ஜெனி பவர்புல் மீடியா படநிறுவனம் சார்பாக பெல்சி ஜெயசீலன் தயாரிக்கும் படம் “அதுவேற இதுவேற” இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை, கமலா திரையரங்கில் நடைபெற்றது. வரவேற்று பேசிய தயாரிப்பாளர் G.ஜெயசீலன் காவல்துறையில் இருந்த நான் இந்த துறைக்கு வந்த பிறகுதான் இது…

தேடி வராதவர்களை நான் சிந்திப்பதில்லை – வைரமுத்து

வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி–எஸ். ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் ‘கங்காரு’. இது,’உயிர்’ ‘மிருகம்’ ‘சிந்து சமவெளி’ படங்களைத் தொடர்ந்து சாமி இயக்கியுள்ள படம். அர்ஜுனா, வர்ஷா, ப்ரியங்கா, கஞ்சா கருப்பு, தம்பி ராமையா  நடித்துள்ளனர். பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்கள்…

இன்றைய ரிலீஸ்…

இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று 27 டிசம்பர் 2013 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… விழா ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், அசூர் என்டர்டெயின்மென்ட், ஜேவி மீடியா ட்ரீம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் பாரதி பாலகுமாரன் இயக்கியிருக்கும் படம். இசை – ஜேம்ஸ் வசந்தன். மகேந்திரன்,…

2013-ல்- நா.முத்துக்குமார் ஹிட்ஸ்…

எண்ணற்ற இனிமையான பாடல்களால் நம் அனைவரையும் கவர்ந்து வரும் நா.முத்துக்குமார் இந்த ஆண்டிலும் பல ஹிட்டான பாடல்களை எழுதியுள்ளார். அது மட்டுமல்ல அடுத்த ஆண்டிலும் வெளிவர இருக்கும் பல எண்ணற்ற பாடல்களை எழுதி வருகிறார். இது சம்பந்தமாக நா.முத்துக்குமார் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில், “உங்கள் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ்…

59 வயதில் சத்யராஜின் ஆசை…

நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இன்றும்  நிலையான இடத்தைப் பிடித்துள்ள நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். அவர் நடித்த படங்களை ரீமேக் செய்தால் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று,  சமீபத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார் சத்யராஜ். “நான் நடித்த ‘பூவிழி வாசலிலே’ படத்தின் கதாபாத்திரத்திற்கு விஜய்…

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மான் கராத்தே’ கதை…

சிவகார்த்திகேயன் – ஹன்சிகா முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் ‘மான் கராத்தே’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாசின் இணை இயக்குனராக இருந்த திருக்குமரன் இயக்குகிறார். ஏ.ஆர். முருகதாஸ் கதை, திரைக்கதை எழுதுகிறார். இந்த ஆண்டில் தொடர்ச்சியாக ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே நாயகனான சிவகார்த்திகேயன் இப்படத்தில் பீட்டர் என்ற…

தொடர் வெற்றி – சிவகார்த்திகேயன் – தனுஷ் நட்பில் பிரிவு ?

‘அது இது எது’ என தொலைக்காட்சியில் ‘சிவனே’ என தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சிவகார்த்திகேயன். தனுஷ், அவரை ‘3’ படத்தில் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதோடு நில்லாமல் அவர் தயாரித்த ‘எதிர் நீச்சல்’ படத்திலும் நாயகனாக நடிக்க வைத்தார். அது மட்டுமல்ல இரண்டு கோடி ரூபாய் வரை…

இன்றைய ரிலீஸ்…

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் முதன் முறையாகத் தயாரித்துள்ள ‘மதயானைக் கூட்டம்’ திரைப்படம் இன்று வெளியாகிறது. விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். புதுமுகம் கதிர், ஓவியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பொதுவாக வருடக் கடைசியில் படங்கள் அதிகம் வெளி வர வாய்ப்பில்லை. ஏனென்றார், இரண்டு வாரங்களில்…