இன்றைய ரிலீஸ்…

madha yaanai kottam_00022இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் முதன் முறையாகத் தயாரித்துள்ள ‘மதயானைக் கூட்டம்’ திரைப்படம் இன்று வெளியாகிறது.

விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். புதுமுகம் கதிர், ஓவியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பொதுவாக வருடக் கடைசியில் படங்கள் அதிகம் வெளி வர வாய்ப்பில்லை. ஏனென்றார், இரண்டு வாரங்களில் பொங்கல் வெளியீடாக பல படங்கள் வந்துவிடும்.

ஆனாலும், இப்போதெல்லாம் ஒரு சில வாரங்களிலேயே படங்கள் நல்ல வசூலைக் குவிப்பதால் வருடக் கடைசியிலும் படங்கள் வருகின்றன.

இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமையான 27ம் தேதியும் ஒரு சில படங்கள் வெளி வர உள்ளன.

இந்த ஆண்டு வெளியான படங்களின் எண்ணிக்கை 150ஐத் தொட வாய்ப்புள்ளது.

Read Previous

‘வீரம்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்…

Read Next

தொடர் வெற்றி – சிவகார்த்திகேயன் – தனுஷ் நட்பில் பிரிவு ?