‘வீரம்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்…

veeram 2412அஜித்,  தமன்னா, சந்தானம், பாலா, விதார்த் மற்றும் பலர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமப்பில் சிவா இயக்கியுள்ள படம் ‘வீரம்’.

இப்படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இன்று இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர்  ‘யு’ சான்றிதழ் வழங்கினர்.

சில நாட்களுக்கு முன் வெளியான ‘வீரம்’ படத்தின் பாடல்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

இப்படம் பொங்கல் வெளியீடாக சில நாட்களுக்கு முன் அதாவது 10ம் தேதியே வெளியாகிறது.

குடும்பத்துடன் காணத் தயாராகுங்கள் ரசிகர்களே…

Read Previous

கூகுள் தேடல் – ஆந்திராவில் முதலிடத்தில் ‘துப்பாக்கி’…

Read Next

இன்றைய ரிலீஸ்…