‘ஆர்வக் கோளாறு’ படத்தில் அனிருத்…
இன்றைய இளைஞர்களைக் கவரும் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் அனிருத். இவர் தற்போது இசையமைத்து வரும் படங்களில் ஒன்று ‘ஆக்கோ’ அதாவது ‘ஆர்வக் கோளாறு’ என்பதின் சுருக்கம். இப்படத்தை ரெபெல் ஸ்டுடியோஸ் சார்பில் தீபன் பூபதி, ரதீஷ் வேலு ஆகியோர் தயாரிக்கிறார்கள். ஷ்யாம் இப்படத்தை இயக்குகிறார். இவர் சொன்ன…