இன்றைய ரிலீஸ்…
இன்று டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… பிரியாணி ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் கார்த்தி, ஹன்சிகா, மான்டி தக்கார், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். என்றென்றும் புன்னகை தமிழ்க்குமரன் புரொடக்ஷன் தயாரிப்பில் அஹமத் இயக்கத்தில் ஹாரிஸ்…