1. Home
  2. News

Category: News

காதலர் தினத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’

2012ம் ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களுள் ஒன்றான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின் அந்த படத்தை அடுத்து தற்போது அவர் நாயகனாக நடித்துள்ள படம் ‘இது கதிர்வேலன் காதல்’. நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை ‘சுந்தரபாண்டியன்’ இயக்குனர்…

இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்…

இன்று ஜனவரி 10ம் தேதி வெளியாகும் இரு முக்கிய படங்களைப் பற்றி நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இருந்தாலும் நம் கடமையிலிருந்து சிறிதும் தவறாமல் இந்த செய்தியையும் எழுதுகிறோம். வீரம் விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் அஜித், தமன்னா, சந்தானம் மற்றும் பலர்…

சிவகார்த்திகேயனின் ‘எங்க வீட்டுப் பிள்ளை’…

விஜய் டிவியில் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான சிவகார்த்திகேயன் பங்கு பெறும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ நிகழ்ச்சியின் வீடியோ முன்னோட்டம்.. இந் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனை இயக்கிய சில இயக்குனர்களும், விஜய் டிவி நட்சத்திரங்களும், ரசிகர்களும் கலந்து கொள்கிறார்கள்… இந்த நிகழ்ச்சி ஜனவரி 14, செவ்வாய் கிழமை, மதியம்…

தனுஷ் – காஜல் அகர்வால் புதிய ஜோடி…

தனுஷ் தற்போது ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கடுத்து ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால் நடிக்கப் போகிறார். ஏற்கெனவே, ‘பொல்லாதவன்’ படத்தில்…

‘நாங்க எல்லாம் அப்பவே அப்படி’ – இது படத்தோட டைட்டில்..எப்புடி..?

பல மொழி மாற்றுப் படங்களை தயாரித்த சிவம் அசோசியேட்ஸ் எஸ்.சுந்தரலட்சுமி தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற “தேனிகைன ரெடி” என்ற படத்தை தமிழில் ”நாங்க எல்லாம் அப்பவே அப்படி”  என்ற பெயரில் மொழிமாற்றம் செய்கிறார்கள். கதாநாயகனாக விஷ்ணு மோகன்பாபு நடிக்கிறார். கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார்.…

‘ஃபேஸ்புக், ட்விட்டர்’ ரசிகர்கள் வேண்டாம் – சசிகுமார் அதிரடி

‘சுந்தரபாண்டியன், குட்டிப்புலி’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடரந்து சசிகுமார் தற்போது ‘பிரம்மன்’ என்ற படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் மாடர்ன் இளைஞராக நடித்து வருகிறார். ஜீன்ஸ் பேன்ட், டீ ஷர்ட் என அவர் இதுவரை நடித்த கிராமம் சார்ந்த கதாபாத்திரங்களிலிருந்து மாறி சிட்டி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சந்தானம்,…

விஜய் டிவி – பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்…

விஜய் டிவியில் தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள்… ஜனவரி 14 – 2013, செவ்வாய் கிழமை… காலை 8.00 மணி – பட்டிமன்றம் நம் வாழ்க்கை நம் கையிலா ? பிறர் கையிலா ? சிவகாசி ராமச்சந்திரன், மணிகண்டன், மோகனசுந்தரம், சுமதி,…

‘ஜில்லா’ – 1150 திரையரங்குகளில் ரிலீஸ்…

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.டி.நேசன் இயக்கத்தில் இமான் இசைமப்பில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி மற்றும் பலர் நடித்துள்ள ‘ஜில்லா’ படம் உலகம் முழுவதும் 1150 திரையரங்குகளில் நாளை வெளியாகிறது. இத்திரைப்படத்தின் கேரள வினியோக உரிமையை மோகன்லால் பெற்றுள்ளார் என்பதை சில மாதங்களுக்கு முன்பே நாம்…

மீண்டும் இணையும் ‘ஊதா கலரு’ ஜோடி…

ஒரு படத்தில் முதன் முறையாக ஜோடியாக நடித்து அந்த படம் வெற்றி பெற்று விட்டார், அடுத்தடுத்து அதே ஜோடி சேர்ந்து நடிப்பது வழக்கமான ஒன்றுதான். இந்த சென்டிமென்டில்தான் ‘பாண்டிய நாடு’ படத்திற்குப் பிறகு விஷால், லட்சுமி மேனன் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். அதே போல ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின்…

தோல்வியில் முடிந்த விஷால் காதல்…

எந்த ஹீரோவையோ, இல்லை ஹீரோயினையோ பத்தி ஒரு கிசுகிசு எழுதினால் அதுல முதல் இடம் பிடிக்கிறது ‘காதல்’தான். இவருக்கு அவங்களோட காதல்,  அவங்களுக்கு இவரோட காதல்னு எழுதித் தள்ளுவாங்க. அதுலயும் ஒரு நடிகரும், நடிகையும் தொடர்ந்து ஜோடி சேர்ந்து நடிச்சாலே அவங்களுக்குள்ள காதல்னு எல்லாரும் எழுதறது வழக்கம்தான். ‘பாண்டிய…