‘வீரம்’ வெற்றி – ஒரு குடும்பத்தில் வந்த மகிழ்ச்சி…
அஜித் ரசிகர்கள் தலையில் வைத்துக் கொண்டாடும் ஒரு இயக்குனராக மாறிவிட்டார் ‘வீரம்’ படத்தை இயக்கிய சிவா. ‘சிறுத்தை’ சிவா என்றழைக்கப்பட்டவர் இனி ‘வீரம்’ சிவா என அழைக்கப்படுவார் என திரையுலகினரும், ரசிகர்களும் சொல்லுமளவிற்கு அப்படத்தின் வெற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த வெற்றி ஒரு குடும்பத்தில் அளவு கடந்த…