காக்கிச் சட்டையில் நயன்தாரா…
தமிழ் சினிமாவில் இப்போது அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை, அதிகப் படங்களில் நடித்து வரும் பெரிய நடிகை என பெயர் பெற்றிருப்பவர் நயன்தாரா. இவர் நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. இப்போது சிம்பு ஜோடியாக பாண்டிராஜ் இயக்கும் படம், ஜெயம் ரவி…