மிஷ்கின் இயக்கத்தில் சரத்குமார்…?
கடந்த ஆண்டு வெளியான ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த சரத்குமார், தற்போது தமிழில் ‘கோச்சடையான்’, ‘நிமிர்ந்து நில்’ படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்து மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘ஓநாயும்…