‘நாங்க எல்லாம் அப்பவே அப்படி’ – இது படத்தோட டைட்டில்..எப்புடி..?
பல மொழி மாற்றுப் படங்களை தயாரித்த சிவம் அசோசியேட்ஸ் எஸ்.சுந்தரலட்சுமி தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற “தேனிகைன ரெடி” என்ற படத்தை தமிழில் ”நாங்க எல்லாம் அப்பவே அப்படி” என்ற பெயரில் மொழிமாற்றம் செய்கிறார்கள். கதாநாயகனாக விஷ்ணு மோகன்பாபு நடிக்கிறார். கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார்.…