மலையாளப் படத்தில் நடிக்க ஆசை – விஜய்
தமிழ் நடிகர்களிலேயே விஜய்க்குதான் கேரளாவில் அதிக ரசிகர் மன்றங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் , ‘ஜில்லா’ படத்தில் கூட மோகன்லாலை நடிக்க வைத்து மலையாளத்தில் இன்னும் அழுத்தமாக காலூன்ற முடிவெடுத்தார் என்றும் திரையுலக நோக்கர்கள் சொல்வார்கள். எதிர்பார்த்தபடியே ‘ஜில்லா’ திரைப்படத்திற்கு மோகன்லால் நடித்ததால் நல்ல எதிர்பார்ப்பும், வசூலும்…