1. Home
  2. News

Category: News

அகதிகளின் வாழ்க்கையைச் சொல்கிறதா ‘சிவப்பு’ ?

பல வெற்றிப் படங்களை வழங்கிய முக்தா ஆர்.கோவிந்த் தனது முக்தா என்டர்டைன்மென்ட்(பி) லிட், புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ்(பி)லிட்., பட நிறுவனங்கள் இணைத்து வழங்க ‘கழுகு’ வெற்றிப் படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் “சிவப்பு” “நம்மள நம்பி வந்தவங்களை வச்சி காப்பாத்துங்க, இல்லை கை விட்டுடுங்க, அவங்களை வச்சி…

Kochadaiiyaan – The Wait Is Over…

Eros International Media Ltd (Eros International), a  leading global company in the Indian film entertainment industry will release the eagerly awaited futuristic fantasy event of the year ‘Kochadaiiyaan’ – The Legend, a Mediaone Global Entertainment…

விஜய் – ஏஆர். முருகதாஸ் படம் இன்று ஆரம்பமானது…

‘துப்பாக்கி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் – இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது. கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலில் இன்று காலை பூஜையுடன் படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியது. விஜய் நடிக்கும் படத்திற்கும், முருகதாஸ் படத்திற்கும் முதன் முறையாக இசையமைக்கிறார் அனிருத்.…

கிரீஸ் சர்வதேச ஆவணப்பட விழாவில் ‘அறப்போர்’

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியில் கெலம் மெக்ரே ‘பாதுகாப்பு வளையம்-இலங்கையின் கொலைக்களம்’ (Killing Field) என்ற ஆவணப்படத்தின் மூலம் அம்பலப்படுத்தினார். அதைத் தொடர்ந்து நடக்க இருந்த ஐ.நா. மனித உரிமை அவையில், “இந்தியா என்ன…

‘ஆஹா’வென வளரும் ‘ஹலோ’ கந்தசாமி…

‘வீரம்’ படத்தில் ஒரு கூலித் தொழிலாளியை சுருக்கு கயிற்றில் மாட்டி தொங்க விடுவார்களே, அந்த தொழிலாளியை நினைவிருக்கிறதா? அவர்தான் ‘ஹலோ’ கந்தசாமி. இதுவரை சுமார் பதினெட்டு படங்களில் நடித்திருக்கும் கந்தசாமி, இன்னும் கொஞ்ச நாளில் தமிழ்சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வரக்கூடிய நேரம் காலம் நெருங்கிக் கொண்டேயிருக்கிறது. ஏன்?…

யுவன் ஒலி, வைரமுத்து மொழி…

‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும், வைரமுத்துவும் முதன் முறையாக இணைந்து பணிபுரிய இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த புதிய கூட்டணியை சேர்த்து வைத்த பெருமை, இரு ‘சாமி’களுக்கு உண்டு என்று சிலாகிக்கிறார் வைரமுத்து. அந்த ‘சாமி’கள் படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி, இயக்குனர் சீனு…

மக்களுக்கான படத்தைத்தான் எடுத்திருக்கிறேன் – ‘அங்குசம்’ மனுக்கண்ணன்

மனுஸ்ரீ பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மனுக் கண்ணன் இயக்கியுள்ள படம் ‘அங்குசம்’. RTI எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய பின்னணியில் உருவான கதை இது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் இயக்குநர் மனுக்கண்ணன் பேசும் போது- ” இன்று இந்த…

தயாரிப்பாளர் சங்கத்தை காணவில்லை – தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் சார்பில் துவார் ஜி.சந்திரசேகர் தயாரித்துள்ள படம் ‘பாக்கணும் போல இருக்கு’. எஸ்.பி..ராஜகுமார் இயக்கியுள்ளார். அருள் தேவ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “இங்கு சிறு முதலீட்டுப் படங்கள் வருவதுதான் சினிமாவின் வளர்ச்சி என்றார்கள்.…

‘புறம்போக்கு‘ – பூரிப்பில் கார்த்திகா…

‘கோ’ படத்தில் நடித்த கார்த்திகாவுக்கு அதன் பின் வெளிவந்த ‘அன்னக்கொடி’ கொஞ்சம் அட்ரஸ் இல்லாமல் செய்து விட்டது. தமிழில் நடிப்பதற்கு யாருமே அழைக்காத நிலையில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிக்க உருவாகி வரும் ‘புறம்போக்கு’ படத்தில் நடிக்க அழைத்ததுமே சம்மதித்து விட்டார். மூன்று நாயகர்கள்…

4வது வாரத்தில் ‘வீரம்’…

பொங்கலுக்கு வெளிவந்த ‘வீரம், ஜில்லா’ படங்களில் ‘வீரம்’ திரைப்படம்தான் ‘க்ளியர் வின்னர்’ ஆக முந்திக் கொண்டுள்ளது. இன்று ‘வீரம்’ திரைப்படம் 4வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. அதே சமயம் அதே நாளில் திரைக்கு வெளிவந்த ‘ஜில்லா’ திரைப்படம் நேற்றுடன் பல திரையரங்குகளிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற…