தமிழ்நாட்டில் ‘வீரம்’தான் No.1
பொங்கலுக்கு வெளிவந்த ‘வீரம், ஜில்லா’ இரு படங்களிலும் எந்த படம் முதலிடத்தைப் பிடித்தது என்பதை தெரிந்து கொள்ள அஜித், விஜய் இருவரது ரசிகர்களும் மிகவும் ஆர்வமாகவே உள்ளனர். வெளிநாட்டைப் பொறுத்தவரையில் ஒரு சில நாடுகளில் (மலேசியா, யுகே) ‘ஜில்லா’ வசூலில் முதலிடம் பிடித்திருந்தாலும் ‘வீரம்’ திரைப்படமும் குறைவான வித்தியாசத்திலேயே…