1. Home
  2. News

Category: News

சிம்பு – நயன்தாரா புது காதல் கதை…

“ஒரு விஷயம் முடியாதுன்னு யாராவது சொன்னா, ‘ஏன் முடியாது’ன்னு எனக்குள்ள கேட்டுப் பார்த்துக்குவேன்.” இப்படி ஒரு இயக்குனர் யோசிச்சதாலதான் இன்னைக்கு சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் சேர்ந்து ஜோடியாக நடிக்க முடியுது. அப்படி யோசிச்ச இயக்குனர் பாண்டிராஜ். “இந்த படத்தோட டிஸ்கஷன்ல இருக்கும் போதே, ஒரு உதவி இயக்குனர் இந்த…

இன்றைய ரிலீஸ்… – 2 படங்கள்

இன்று 30 ஜனவரி 2014 , வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… இங்க என்ன சொல்லுது விடிவி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வி. செல்வா இயக்கத்தில் தரண் குமார் இசையமைத்துள்ள படம். விடிவி கணேஷ், மீரா ஜாஸ்மின், சந்தானம் சிறப்புத் தோற்றத்தில் சிம்பு, ஆன்ட்ரியா நடித்திருக்கிறார்கள். நினைத்தது யாரோ…

‘இது கதிர்வேலன் காதல்’ படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட்…

எஸ்.ஆர். பிரபாரகன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘இது கதிர்வேலன் காதல்’. இந்த படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கும் படம் என்பதாலும், ‘ஒரு…

ஆதாரத்தோட நிரூபியுங்க…கோர்ட்டுக்குப் போங்க – விஜய் மில்டன் சவால்…

விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கோலி சோடா’ படம் அனைத்து ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதே சமயம், இந்த படத்தின் கதைக்குச் சொந்தக்காரர் விஜய் மில்டன் அல்ல , வேறொருவர் என சில வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. சில நாட்களுக்கு முன்னரே இது பற்றி விஜய்…

எனக்கும் அந்த படத்திற்கும் தொடர்பில்லை – ஸ்ருதிஹாசன்

இன்றைய நாளிதழ்களில் ஸ்ருதிஹாசன் கலக்கும் ‘தாவூத்’ என்ற பெயரில் ஒரு படத்தின் விளம்பரம் வெளிவந்துள்ளது. இன்று இசை வெளியீடு என்றும் அடுத்த மாதம் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகிறது என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்த படத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமில்லை. இப்போது அது பற்றி சட்ட யோசனைக்குட்பட்டுள்ளேன்.…

அந்த ‘ஏரியா’வும் என்னோடது – சிவகார்த்திகேயன் அதிரடி…

‘வாயுள்ள புள்ள பொழைச்சிக்கும்’னு சொல்வாங்க…அப்படி ஒரு விஷயத்தால டிவில வந்து சாதிச்சி, இன்னைக்கு சினிமாவுலயும் சாதிச்சிட்டிருக்காரு சிவகார்த்திகேயன். அதே சமயம் அவர் ‘கல்லா’ கட்டற திறமையைப் பார்த்து கோடம்பாக்கத்துல பல வருஷமா பணம் சம்பாதிக்க ஆளாப் பறக்கறவங்களையே ஆச்சரியப்பட வச்சிருக்காரு. இப்போதைக்கு சிவாவோட சம்பளம் 5 கோடி ரூபாய்னு…

உங்களைக் காட்டும் ‘சதுரங்க வேட்டை’…

பிக்சர் ஹவுஸ் சார்பில் இயக்குனர், நடிகர் மனோபாலா தயாரிக்க வினோத் இயக்கி வரும் படம் ‘சதுரங்க வேட்டை’. இந்த படத்தில் ‘நாளை, சக்கர வியூகம், மிளகா’ போன்ற படங்களில் நாயகனாக நடித்தவரும் ஹிந்தித் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவருமான நட்ராஜ் சுப்ரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக இஷாரா நடிக்க,…

ஏ.ஆர்.முருகதாஸை அழ வைத்த படம்…

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அஷோகன் இயக்கும் புதிய படம் – கம்பன் கழகம். க்யூ சினிமாஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் அஷோகன் தயாரித்து, இயக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் பிரபு, ராய்சன், நவீன், ரத்தின் ராஜ், முரளி ஆகியோருடன் கிருத்திகா, ஸ்வப்னா என்ற இரண்டு புதுக்கதாநாயகிகள் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் கிஷோர்,…

‘ஜில்லா’வை பாராட்டிய ‘ஃபேஸ்புக்’…

என்ன இது…வித்தியாசமான தலைப்பா இருக்கே…ஃபேஸ்புக் எப்ப ‘ஜில்லா’ படத்தைப் பாராட்டினாங்க. அவங்க எங்க படத்தைப் பார்த்தாங்கன்னு யாரும் குழம்ப வேண்டாம். இது வேற ஒரு சாதனை. அதாவது ‘‘பிரபலங்கள், திரைப்படங்கள், தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள்” அவர்களுக்கென தனிப்பட்ட “ஃபேஸ்புக்” பக்கத்தை வச்சிக்கிறது வழக்கம். சமீப காலமா திரைப்படங்களுக்கென தனியா…

நடிகையாக இருக்கக் காரணம் தெலுங்கு சினிமாதான் – காஜல் அகர்வால்

பாரதிராஜாவால் ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக  அறிமுகப்படுத்தப்பட்டவர் காஜல் அகர்வால். அந்த படம் சரியாக ஓடாததால் அப்படியே தெலுங்குப் பக்கம் போனார்.  சிரஞ்சீனி மகன் ராம் சரண் தேஜாவுடன் நடித்த ‘மகதீரா’ படம் ஓடிய ஓட்டம் அவரை அங்கு முன்னணி நடிகையாக்கியது. தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடனும்,…