தெலுங்கில் ‘த்ரிஷ்யம்’ ஆரம்பமானது…
மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ‘த்ரிஷ்யம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஆரம்பமாகிவிட்டது. மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷும், மீனா நடித்த கதாபாத்திரத்தில் மீனாவுமே தெலுங்கில் நடிக்கிறார்கள். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நதியா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு காலத்தில் தெலுங்கில் பிரபலமான ஜோடியாக இருந்த…