‘வாலு’ தாமதம்…நான் காரணமில்லை… – ஹன்சிகா
சிம்பு நாயகனாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் ‘போடா போடி’. இந்த படத்திற்குப் பிறகு அவர் நாயகனாக நடித்த படங்கள் எதுவுமே வரவில்லை. ‘வாலு’ படம் மட்டுமே முக்கால்வாசி படப்பிடிப்பை கடந்திருக்கிறது. அதுவும் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிக்கும் போதுதான் சிம்புவும், ஹன்சிகாவும்…