ரஜினிகாந்தை இயக்க வேண்டும் – சேகர் கம்முலா
ரஜினிகாந்தை இயக்க எந்த இயக்குனருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால், அவரை அணுக முடியாமல் தவிக்கிறார் ஒரு இயக்குனர். அவர் தற்போது நயன்தாரா நடிக்கும் ‘நீ எங்கே என் அன்பே’ படத்தை இயக்கியுள்ள சேகர் கம்முலா. ஏற்கெனவே, ஒரு புத்தக வெளியீட்டில் அவர் ரஜினிகாந்தைப் பற்றிப் பேசியதை சில மாதங்களுக்கு…