1. Home
  2. News

Category: News

பாலா – விஜய் சேதுபதி இணையும் ‘வசந்த குமாரன்’

இயக்குனர் பாலா – பி ஸ்டுடியோஸ் சார்பில்,  தயாரிப்பாளர் சுரேஷ் களஞ்சியத்தின் ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸுடன் இணைந்து மிகப் பிரம்மாண்டமான முறையில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். விஜய் சேதுபதி கதாநயாகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘வசந்த குமாரன்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. பாலா – விஜய் சேதுபதி இணையும் முதல் படம் இது. சத்யராஜ்,…

தமிழன் முதல்வராக வேண்டும் – ரஜினிகாந்த் கருத்து

‘கோச்சடையான்’ இசை வெளியீடு நேற்று கோலகலமாக நடைபெற்றது. ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் விழா என்றாலே சூடான செய்தி ஏதாவது கிடைக்காதா என்று ஏங்குவது பத்திரிகையாளர்கள் வழக்கம். ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவாரா மாட்டாரா என்பது 1996ம் ஆண்டு முதலே இருந்து வரும் ஒரு விவாதம். ஏறக்குறைய 18 ஆண்டுகளாக இது…

‘கோச்சடையான்’ – கோலாகல இசை விழா…

இதோ…அதோ…என்று ரசிகர்களை ஏங்க வைத்த ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீடு நேற்று ஆரவாரமாக, ஆர்ப்பாட்டமாக, அரங்கு அதிர நடந்தேறி விட்டது. எவ்வளவோ இசை வெளியீட்டு விழாவிற்கு சென்னையிலுள்ள, சத்யம் திரையரங்கிற்கு சென்றிருக்கிறோம். ரஜினிகாந்த் ஒரு சில பட விழாக்களில் கலந்து கொள்ள அதே திரையரங்கிற்கும் வந்திருக்கிறார். அப்போதெல்லாம் காண…

இயக்குனர் மீது நடிகை குற்றச்சாட்டு… பின்னணி என்ன ?

‘நீர்ப் பறவை’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ இடம் பொருள் ஏவல்’. இந்த படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு, மனிஷா யாதவ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் கொடைக்கானலில் நடைபெற்ற போது…

‘நிமிர்ந்து நில்’ – புறப்பட்டாச்சு… – ஜெயம் ரவி

ஜெயம் ரவி, அமலா பால் மற்றும் பலர் நடிக்க சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிமிர்ந்து நில்’ திரைப்படம் இன்று மாலை முதல் திரையரங்குகளில் வெளியாகியது. இது தொடர்பாக ஜெயம் ரவி வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “ஒருத்தரோட சினிமா வாழ்க்கையில, ரொம்ப முக்கியமா நினைக்கிற ஒரு படத்தோட  வெளியீட்டுல…

இன்று மாலை முதல் ‘நிமிர்ந்து நில்’…

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் ஜெயம் ரவி, அமலாபால், ராகினி த்வேதி, சிறப்புத் தோற்றத்தில் சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘நிமிர்ந்து நில்’ திரைப்படம் நேற்று (07 மார்ச் 2014) வெளியாவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட நிதிப்…

கவிஞர் வாலியை பின்னால் தள்ளிய ‘கோச்சடையான்’ விளம்பரம்

கவிஞர் கண்ணதாசன் காலத்திலேயே, அவருக்கு இணையாக புகழ் பெற்று விளங்கியவர் கவிஞர் வாலி. அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் ஒலிக்கும் என்றென்றும் ஒலிக்கும். தத்துவப் பாடல்களாக இருந்தாலும் சரி, இன்றைய இளைஞர்களைக் கவரும் விதமான பாடல்களாக இருந்தாலும் சரி அவருக்கு இணை அவரேதான். ‘மன்னன்’…

‘மறுமுகம்’ – ஒரு அறிமுகம்…

நட்பும்   நண்பர்களும் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் கூட்டு முயற்சியில் உருவாகியிருக்கிற படம் ‘மறுமுகம்’ . இப்படத்தை பள்ளிக்கால, கல்லூரிக்கால  நண்பர்கள் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள். அன்லிமிட்டட் எண்டர் டெய்ன்மெண்ட் பட நிறுவனத்தின் சார்பில் சஞ்சய் டாங்கி தயாரித்துள்ளார். திரைப்படக்கல்லூரி மாணவர் கமல் சுப்ரமணியம் இயக்கியுள்ளார். திரைப்படக் கல்லூரி…

இணையத்தில் வெளியான ‘வாலு’ பாடல்கள்…

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் ஜோடியாக நடிக்க தமன் இசையமைப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள ‘வாலு’ படத்தின் பாடல்கள் இணையங்களில் இசை வெளியீட்டிற்கு முன்னரே திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இந்த வால்தனமான வேலை செய்தது யார் என்று தெரியவில்லை. ஏற்கெனவே, நீண்ட கால தயாரிப்பில் இருக்கும் இந்த படம், சிம்பு –…

தேர்தல் நேரத்தில் கவுண்டமணியின் ‘49 O’ வருகிறது …

ஒரு பக்கம் தேர்தல், மறுபக்கம் பிரம்மாண்டமான,  எதிர்பார்ப்பைக் கூட்டும் படங்கள் என ஏப்ரல் மாதம் களை கட்டப் போகிறது. இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 24ம் தேதி நடைபெற உள்ளது, அனைவருக்கும் தெரிந்ததே. தேர்தலுக்கு முன்பும் , பின்பும் பல புதிய படங்கள் வெளிவர உள்ளன. ரஜினிகாந்த்…