இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்
இன்று 28 பிப்ரவரி 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… வல்லினம் ஆஸ்கர் பிலிம்ஸ் வி. ரவிச்சந்திரன் தயாரிப்பில் ‘ஈரம்’ அறிவழகன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் நகுல், மிருதுளா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தெகிடி டிசிஎஸ் ஸ்டுடியோஸ், வேல் மீடியா தயாரிப்பில் ரமேஷ் இயக்கத்தில் நிவாஸ்…