‘கோச்சடையான்’ தியேட்டர் டிரைலர் விரைவில்…
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, நாசர் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் அனிமேஷன் திரைப்படமான ‘கோச்சடையான்’ படத்தின் தியேட்டர் டிரைலருக்கான சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளுக்கான டிரைலருக்கு ‘யு’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. . ஏ.ஆர். ரகுமான்…