1. Home
  2. News

Category: News

‘ஸ்பைடர் மேன் 2’ படத்திற்கு ‘டப்பிங்’ பேசிய சுப்பு பஞ்சு…

தயாரிப்பாளரும், கவிஞருமான பஞ்சு அருணாச்சலத்தின் மகனான சுப்பு பஞ்சு, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராதிகாவின் ‘அரசி’ தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார். அந்த சீரியலின் மூலம் அனைத்து ரசிகர்களின் பாராட்டையும் பெற்றவர், 2008ம் ஆண்டு வெளிவந்த ‘சரோஜா’ படத்தின் மூலம் வெள்ளித் திரையிலும் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து…

இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்

இன்று 28 மார்ச் 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… நெடுஞ்சாலை ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்க ஃபைன் ஃபோகஸ் தயாரிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் சத்யா இசையமைத்துள்ள படம். ஆரி, ஷிவதா, தம்பி ராமையா, சலீம் குமார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். ஒரு…

கீர்த்திகா உதயா – பாடகியான தயாரிப்பாளர்…

நடிகர் உதயாவின் மனைவியும், ‘ரா ரா’ படத்தின் தயாரிப்பாளருமான கீர்த்திகா உதயா, பின்னணிப் பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் பல படங்களில் பணியாற்றி வருகிறார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘இனம்’ படத்தின் நாயகிக்கு மூன்று மொழிகளில்,  பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார் கீர்த்திகா உதயா. மூன்று மொழிகளிலும் சிறப்பாகவும், இயல்பாகவும்…

‘மான் கராத்தே’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்…

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி.மதன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, திருக்குமரன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மான் கராத்தே’ படத்தின் தணிக்கை இன்று நடைபெற்றது. படத்திற்கு எல்லா தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சான்றிதழ்…

Rio 2 – Hit on screen on 11th April in Tamil…

In 2011, Fox Star Studios “Rio” became a worldwide smash with a global box office tally of $486 million.  It also was a huge hit on DVD and Blu-ray disc. For all you movie lovers…

‘குக்கூ’ இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்…

‘குக்கூ’ திரைப்படம் வெளியான நான்கு நாட்களிலேயே சுமார் 6 கோடி ரூபாய் வசூலானதால் மகிழ்ச்சியடைந்த, அப்படத்தின் தயாரிப்பாளர் சண்முகம், படத்தின் இயக்குனர் ராஜு முருகனுக்கு புத்தம் புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இப்படத்திற்கான வெற்றிச் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி நெக்ஸ்ட் பிக் பிலிம் நிறுவனத்தின்…

விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘பூஜை’…

‘தாமிரபரணி’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ஹரி, விஷால் இணையும் படத்திற்கு ‘பூஜை’ என பெயர் வைத்திருக்கிறார்கள். விஷால், லட்சுமி மேனன் நடித்துள்ள ‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 11ம் தேதி வெளிவர உள்ளது. இதைத் தொடர்ந்து விஷால், அவரது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி…

சுசீந்திரன், மதி, ராஜீவன் இணைந்து தயாரிக்கும் படம்…

இந்திய சினிமாவில்  நல்ல மாற்றங்கள் எப்போதும் நிகழ்வதுண்டு. அதே போல் தமிழ் சினிமாவிலும் மாற்றங்கள் சகஜமே. அப்படி ஒரு நல்ல மாற்றம் கூடிய விரைவில் நிகழும் என்கிறது கோடம்பாக்கம். அது ஒரு ஆச்சரியமான செய்தியும் கூட. தமிழ்த் திரையுலகில் மூன்று முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களான இயக்குனர் சுசீந்திரன், ஒளிப்பதிவாளர்…

ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் படத் தலைப்பு ‘கத்தி’…

அன்று ‘துப்பாக்கி’…இன்று ‘கத்தி’….ஏ.ஆர். முருகதாஸ் – விஜய் இருவரும் இணைந்து மீண்டும் பணியாற்றும் படத்திற்கு ‘கத்தி’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள். இது பற்றிய அறிவிப்பை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸே வெளியிட்டுள்ளார். ‘துப்பாக்கி’ படத்தின் வெற்றி மிகவும் பேசப்பட்ட ஒன்று. அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றும் படத்தின் படப்பிடிப்பு…

‘கோச்சடையான்’ – மே 16ல் ரிலீஸ்…?

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடித்துள்ள ‘கோச்சடையான்’ திரைப்படம் மே 16ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ‘கோச்சடையான்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதில் தயாரிப்பு நிறுவனமும், இயக்குனர் வட்டாரமும் முனைப்புடன் உள்ளனர். ‘கோச்சடையான்’ திரைப்படத்தின்…