ரெட் ஜெயன்ட் வெளியிடும் ‘நெடுஞ்சாலை’
“பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா, கோ, கண்ணா லட்டு தின்ன ஆசையா, நேரம்” உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வாங்கி வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் அடுத்ததாக ‘நெடுஞ்சாலை’ படத்தை வெளியிட இருக்கிறது. இந்த படத்தை பைன் போகஸ் பட நிறுவனம் சார்பாக சௌந்தர்ராஜன்,ஆஜூ ஆகியோர்…