‘மான் கராத்தே’ துபாயில் அட்டகாச வரவேற்பு…
சிவகார்த்திகேயன், ஹன்சிகா முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘மான் கராத்தே’ திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது. துபாயில் மட்டும் ஒரு நாள் முன்னதாக இன்று வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் நடித்து இதுவரை வந்த படங்களிலேயே இந்த படத்திற்கு மிகப் பெரிய ஓபனிங் அமைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள்…