1. Home
  2. News

Category: News

இயக்குனர் விஜய்யுடன் திருமணமா ? – அமலாபால் அறிக்கை

‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் அமலா பால். தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் ‘மைனா’ படத்தின் வெற்றி அவரை முன்னணி நாயகியாக்கியது. விக்ரமுடன் ‘தெய்வத் திருமகள்’ , விஜய்யுடன்  ‘தாண்டவம்’ ஆகிய படங்களில் நடித்த போது, அந்த படங்களின் இயக்குனர் விஜய்க்கும், அமலா…

தணிக்கைக் குழுவுடன் மோதும் ‘நான் சிகப்பு மனிதன்’…

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் இடம் பெற்ற விஷால், லட்சுமி மேனன் முத்தக் காட்சி, பரபரப்பான கடந்த சில நாட்களாக பேசப்பட்டது. அந்தக் காட்சியை நீக்கினால் மட்டுமே படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்க முடியும் என தணிக்கை அதிகாரிகள் கட்டாயமாகக் கூறி விட்டனர். அப்படி ‘யு’ சான்றிதழ் இல்லையென்றால்…

இசையா ? நடிப்பா ? – தவிக்கும் இசையமைப்பாளர்கள்…

தமிழ் சினிமாவில் ஒருவரே பல வேலைகள் செய்வது வழக்கமான ஒன்றுதான். அப்படி பல வேலைகளைச் செய்து புகழையும், வெற்றியையும் பெற்றவர் டி.ராஜேந்தர் மட்டுமே. 80களில் அவருடைய படங்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. குறிப்பாக பெண்கள் கூட்டம் அலை மோதும். அவரின் ‘ஒரு தாயின் சபதம், என் தங்கை…

சந்தானம் பட விழாவில் ஷங்கர், ராஜமௌலி

சந்தானம் தற்போது நாயகனாக நடித்து வரும் படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. ‘நான் ஈ’ புகழ் ராஜமௌலி இயக்கி 2010ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான ‘மரியாத ராமண்ணா’ படத்தின் ரீமேக்தான் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், ‘முத்திரை’ என்ற படத்தையும்…

வடிவேலுவை மிரட்டுவதா… – சீமான் கடும் எச்சரிக்கை

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்கும் ‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ண தேவராயர் குறித்து தவறாகச் சொல்லப்பட்டிருப்பதாக பரபரப்பு கிளம்பி வடிவேலுவுக்கு எதிராக ஒரு சில தெலுங்கு அமைப்புகள் கண்டனம் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறது.…

மோடியை ஆதரிக்கும் நடிகை சமந்தா…

சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்,’, விஜய் ஜோடியாக ‘கத்தி’ ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகை சமந்தா, நரேந்திர மோடியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். தெலுங்கு செய்தித் தொலைக்காட்சியான டிவி 9, சமந்தாவின் பேட்டி ஒன்றை வெளியிட்டு ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமந்தா இதற்கு முன் தமிழில் சில…

சமூகத்தை சீரழிக்கும் முத்தக் காட்சிகள்…

தமிழ்த் திரைப்படங்களில் முத்தக் காட்சிகள் தேவையா, இல்லையா என்பது நீண்ட காலமாக ஒரு விவாதத்தில் இருந்து வரும் ஒரு விஷயம். சமீபத்தில் விஷால், லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் இடம் பெற்றுள்ள முத்தக் காட்சி ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளது. அந்த காலத்தை விட இந்த…

அஜித் புதிய படத்தில் இரண்டு ஹீரோயின்கள் ?

‘வீரம்’ படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தை கௌதம் மேனன் இயக்கப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தததே. இந்த படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது இதுவரை அறிவிக்கப்படாமலே இருக்கிறது. கடந்த சில தினங்களாக மீடியாக்களில் சில பேரைச்  சொல்வதும், பின்னர் அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மறுப்பு…

கொலை மிரட்டல் – இயக்குனர் மீது நடிகை சுஜிபாலா புகார்…

சந்திரமுகி, கோரிப்பாளையம், அய்யாவழி, முத்துக்கு முத்தாக, கலவரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை சுஜிபாலா.  இப்போது ‘உண்மை” ‘விலாசம்’ போன்ற சில படங்களில் நடித்து வருகிறார். தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை சுஜிபாலா ஒரு டைரக்டர் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். ‘உண்மை’ படத்தில் இவருக்கு ஜோடியாக…

இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்

இன்று ஏப்ரல் 4, 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… மான் கராத்தே எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, திருக்குமரன் இயக்கியிருக்கும் படம். இசை – அனிருத். சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒரு கன்னியும்…