ஃபேஸ்புக் – அசத்தும் நடிகைகள்…
சமூக வலைத்தளங்கள் இன்று பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், யு டியூப் ஆகிய சமூக வலைத்தளங்களை கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அரசியல், சமூகம், திரைப்படம், விளையாட்டு, பொழுது போக்கு, என பல்வேறு கருத்துக்களை சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் சாதாரண மக்கள்…