கவுண்டமணி நடிக்கும் ‘49-ஓ’ – ஒரு பாடல் நாளை வெளியீடு….
ஜீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஆராக்கிய தாஸ் இயக்கத்தில், கே இசையமைப்பில் கவுண்டமணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாக நடிக்கும் படம் ‘49-ஓ’. இந்த படத்திற்காக விவசாயி ஆன கவுண்டமணி மழை வேண்டி பாடும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. கே இசையமைப்பில் உருவான அந்த பாடலை யுகபாரதி…