மைக்கேல் ஜாக்சன் ‘கெட்-அப்’பில் கானா பாலா…
யவராஸ் இண்டெர்நேஷனல் சார்பாக கே.ஆர்.மாணிக்கவாசகம், குட் டைம் ஃபிலிம் எண்டர்டைன்மென்ட் சார்பாக நசியனூர் பழனிச்சாமி, எஸ்.வி.தீபா ராணி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘மொழிவது யாதெனில்’. இந்தப் படத்தில் பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன் விராஜ், ராஜன், ரியாஷ், தேஜ், மீனு கார்த்திகா, லஸ்யா, பாலு ஆனந்த், தேனி முருகன், அஞ்சலிதேவி…