‘வட கறி’ படத்தில் சன்னி லியோன் – முதல் பார்வை
‘வட கறி’ படத்தில் பிரபல கிளாமர் நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவது திரைப்பட ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ‘லோ ஆன லைஃப்’… எனத் தொடங்கும் பாடலுக்குத்தான் ஜெய் மற்றும் சன்னி லியோன் நடனமாடியுள்ளனர். ஹரீஷ் எழுதியுள்ள இந்த பாடலுக்கு விவேக் – மெர்வின்…