ஹாரிஸ் இசையில் வைரமுத்து பாடலைப் பாடிய பவதாரிணி…
“கனா கண்டேன், அயன், கோ, மாற்றான்” ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த் தற்போது இயக்கி வரும் படம் ‘அனேகன்’. தனுஷ் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் இது. தனுஷ் இதுவரை நடித்த படங்களிலேயே இப்படம்தான் அதிக பொருட்செலவில் உருவாகி வருகிறது. கார்த்திக் முக்கிய…