தமிழில் காணாமல் போன அஞ்சலி, கன்னடத்தில் நடிக்கிறார்…
தமிழ்த் திரையுலகில் இருந்து காணாமல் போன அஞ்சலி, கன்னடப் படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். ‘கற்றது தமிழ்’ படம் மூலம் அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து “அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும்” போன்ற சிறந்த படங்களில் நடித்து, திறமையான நடிகைகளில் ஒருவராக தமிழ்த் திரையுலகில் வலம் வந்தார். கடந்த ஆண்டு…