1. Home
  2. News

Category: News

நாம் நேசிக்கும் வேலை நம்மை கைவிடாது – காளி

சின்னத்திரையும், சின்னத் திரைக்கென்றே உருவாக்கப்பட்ட குறும் படங்களும் சமீப வருடங்களாக பல கலைஞர்களை தமிழ் சினிமாவிற்குக் கொடுத்து வருகிறது. சின்னத் திரையிலிருந்து சிவகார்த்திகேயன், குறும் படங்களிலிருந்து விஜய் சேதுபதி ஆகியோர் ஹீரோக்களாக தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்து விட்டனர். நல்ல குணச்சித்திர நடிகராக குறும்படங்களில் கோலோச்சிய காளி…

அமலா பால் நல்ல மனம் கொண்டவர் – இயக்குனர் விஜய்

இயக்குனர் விஜய் – அமலா பால் காதல் விவகாரம் கடந்த சில வாரங்களாக தமிழ்த் திரையுலகிலும், மீடியாக்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. தொடர்ந்து அமலா பால் மட்டுமே அவர்களது காதலைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் விரைவில் அறிவிக்கிறோம் என்றார். அதன் பின் கடந்த வாரம் இருவரும் மீடியாக்களை சந்திப்பதாகத்…

இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்

இன்று 25 ஏப்ரல் 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… வாயை மூடி பேசவும்   ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் சீன் ரால்டன் இசையமைப்பில் துல்கர் சல்மான், நஸ்ரியா, மதுபாலா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். என்னமோ ஏதோ ரவி பிரசாத்…

சினிமா இல்லாமல் தமிழர்களால் இருக்க முடியாது – நாசர்

ரஞ்சித்குமார் தயாரிப்பில், முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜா.ரகுபதி இயக்கிய ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இப்படக் குழுவினர் திரையரங்கை முதல் முதலாகத் தோற்றுவித்த திரு.சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்களின் பிறந்தநாளை (18.௦4.2014) ‘திரை அரங்கு தின’மாக அறிவித்தனர். நடிகர் நாசர் பேசும்போது,…

‘யாட்சன்’ – விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா…

திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ உட்பட தமிழில், “பொய் சொல்லப் போறோம், உன்னைப் போல் ஒருவன், தெய்வ திருமகள், முரண், கலகலப்பு, தாண்டவம், முகமூடி, வழக்கு எண் 189, வேட்டை, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு,” உட்பட பல படங்களை மற்ற…

18 நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’

இயக்குனர் பூபதிபாண்டியனிடம் உதவியாளராக பணியாற்றிய எல்.ஜி. ரவிச்சந்தர் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’.இப்படத்தை ராஜம் புரொடக்ஷன்ஸ் சார்பாக புஷ்பா கந்தசாமி, மோகன் தயாரிக்கிறார்கள். பரத், ‘அட்ட கத்தி’ நந்திதா நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். பரத்தின் தந்தையாக ‘காதல்’ தண்ட பாணி, அம்மாவாக ரேணுகா…

இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்

இன்று 18 ஏப்ரல் 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… தெனாலிராமன் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் வடிவேலு, மீனாட்சி தீட்சித் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். டமால் டுமீல் கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் ஸ்ரீ இயக்கத்தில் தமன் இசையமைப்பில் வைபவ்,…

விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘பூஜை’ – முக்கோண ஆக்சன் கதை…

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பூஜை’. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் ஆரம்பமாகிறது. விஷால் – ஸ்ருதி ஹாசன் முதன் முறையாக இந்த படத்தில் ஜோடி சேருகிறார்கள். படத்தைப் பற்றி இயக்குனர் ஹரி கூறுகையில், “நாட்டுல…

ரஜினிகாந்த்திடம் வாழ்த்து பெற்ற நடிகர் ராஜா…

தெலுங்கில் பிரபலமான நடிகர் ராஜா. பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். ஆந்திரா போய் தெலுங்கில் 32 படங்கள் நடித்துள்ளார். அவற்றில் பல வெற்றிப் படங்கள்.   இவர் ஐந்து படங்கள் மாநில அரசின்  விருதுகளைக் குவித்த படங்கள். ‘ஆனந்த்’ படவெற்றிக்குப் பின் ‘ஆனந்த்’ ராஜா என்று அழைக்கப்பட்டார். அந்த ராஜா…

தங்க மீன்கள் – ஆனந்த யாழை மீட்டுகிறாய்… பாடல் வரிகள்…

ராம் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் நா.முத்துக்குமார் வரிகளில், ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடி தேசிய விருதை வென்ற ‘தங்க மீன்கள்’ படத்தின் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்…’ பாடல் வரிகள்… பல்லவி ஆனந்த யாழை மீட்டுகிறாய் ! அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்! அன்பெனும் குடையை நீட்டுகிறாய்!  – அதில்…