1. Home
  2. News

Category: News

ஹிந்திப் படம் இயக்கப் போகும் விஷ்ணுவர்தன்…

‘குறும்பு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். அடுத்து அவர் இயக்கிய ஆர்யா நடித்த ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். அஜித் நடித்த ‘பில்லா 2007’ வெற்றிப் படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்தார். தொடர்ந்து ஆர்யா, த்ரிஷா நடித்த ‘சர்வம்’…

‘வாலு’க்குப் பிறகு ‘ஆளு’…

‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிப்பில் பரபரப்பாக உருவாகி வந்த ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் கைவிடப்பட்டதாக கடந்த சில நாட்களாக சில மீடியாக்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், அதை படத்தின் தயாரிப்பாளரும் சிம்புவின் அப்பாவான டி.ராஜேந்தர் மறுத்துள்ளார். ‘‘வாலு’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு…

ட்விட்டரில் ரஜினிகாந்த் – ‘கோச்சடையான்’ காரணமா…? – சிறப்புக் கட்டுரை

‘ட்விட்டர்’ தளத்தில் ரஜினிகாந்த் இணைந்தது பற்றித்தான் நேற்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. அது மட்டுமல்ல அணைத்து இணைய தளங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி சேனல்கள் என இந்தியா முழுவதுமே பரபரப்பாகப் பேசப்பட்டது. அதோடு, அது பற்றிய பல ஜோக்குகள் கூட பரிமாறப்பட்டது. பொதுவாக, பிரபலங்களை சமூக வலைத்தளங்களில் ‘ஃபாலோ’…

நல்ல படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை – தேசிய விருது தயாரிப்பாளரின் வருத்தம்

ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன், நல்ல படங்களை மட்டுமே வாங்கி வெளியிடும், தயாரிக்கும் நிறுவனம் என்ற பெயரைப் பெற்று விட்டது. அந்நிறுவனத்தின் படமான ‘தங்க மீன்கள்’  படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்ததுதான் அதற்கு அத்தாட்சி. சிறந்த பிராந்திய மொழித் திரைப்படம், சிறந்த பாடலாசிரியர், சிறந்த குழந்தை நட்சத்திரம் –…

எனக்கு நானேதான் போட்டி – சந்தானம்

இன்றைய தலைமுறை நகைச்சுவை நடிகர்களில் முன்னணி நடிகராக இருந்து வரும் ஒரே நடிகர் சந்தானம். கடந்த சில வருடங்களில் பல படங்கள் இவருடைய நகைச்சுவைக்காகவே வெற்றிகரமாக ஓடியிருக்கின்றன. இவருடைய கால்ஷீட்டுக்காக காத்திருந்து படம் எடுப்பதெல்லாம் கூட நடந்து வருகிறது. புகழின் உச்சியில் இருக்கும் போதே காமெடி நடிகர்கள் கதாநாயகனாக…

ரஜினியும் ‘ட்விட்டர்’-க்குள் வந்தார்….

ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவை உட்பட சில சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் இந்தியாவில் அதிகம் பேர் உண்டு. திரையுலகப் பிரபலங்கள் பலர் ட்விட்டரை மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றைய இளம் ஹீரோக்களா அஜித், விஜய், சூர்யா, விக்ரம், போன்றோர் இப்படியான எந்த சமூக வலைத்தளங்களிலும் இதுவரை வரவில்லை. ஆனால்,…

100வது நாளில் ‘கோலி சோடா’…

2014ம் ஆண்டில் இதுவரை வந்த தமிழ்த் திரைப்படங்களில் உண்மையாகவே வெற்றி பெற்றிருக்கும் படம் என்று கோடம்பாக்கத்தில் உள்ள அனைவரும் சொன்ன ஒரே படம் ‘கோலி சோடா’. மீதி படங்கள் எல்லாம் ‘‘ஆர்ப்பரிக்கும் வெற்றி, ஆரவாரமான வெற்றி, மாஸ் ஹிட், சூப்பர் கலெக்ஷசன், பார்த்தவர்கள் பாராட்டும், பாராட்டு மழையில், பத்திரிகைகள்…

‘தேவா’ன்னா ‘கானா’ன்னு முடிவு பண்ணிட்டாங்க – இசையமைப்பாளர் தேவா

90களில் முன்னணி இசையமைப்பாளராக இருந்த இசையமைப்பாளர் தேவா, கடந்த சில வருடங்களாக அதிக படங்களுக்கு இசையமைக்கவில்லை. “வைகாசி பொறந்தாச்சு, சூரியன், ஆசை, அண்ணாமலை, பாட்ஷா, நேருக்கு நேர், வாலி, குஷி, முகவரி, அவ்வை சண்முகி, காதல் கோட்டை, அருணாச்சலம், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், கண்ணெதிரே தோன்றினால், நினைத்தேன்…

இன்றைய ரிலீஸ் – 2 படங்கள்…

இன்று மே 2, 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… எப்போதும் வென்றான் ஏஆர்ஆர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சிவசண்முகன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள படம். சஞ்சய், சுனு லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள படம். நீ என் உயிரே ஸ்ரீ லட்சுமி விருஷாத்ரி புரொடக்ஷசன்ஸ்…

‘லிங்கா’ – பூஜையுடன் ஆரம்பமானது…

ரஜினிகாந்த் – கே.எஸ்.ரவிக்குமார் இணையும் மூன்றாவது படமான ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி கோயிலில் இன்று காலையில்…