‘ஆயிரத்தில் ஒருவன்’ 2ம் பாகம்…செல்வராகவன் தயாராகிறார்…
செல்வராகவன் இயக்கிய ‘இரண்டாம் உலகம்’ படம் தோல்வியைச் சந்தித்தாலும், அடுத்த படத்திற்கான கதையை உருவாக்க ஆரம்பித்து விட்டாராம் செல்வராகவன். அநேகமாக, அவர் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கலாம் என்கிறார்கள். கார்த்தி, ஆன்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் மற்றும் பலர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் தமிழ்த்…