அலற வைக்க வரும் ‘ஆ’…
தமிழ்த் திரையுலகில் திகில் படங்களுக்கென தனி இடம் எப்பொழுதும் உண்டு. அப்படி வெற்றிவா கை சூடிய திகில் படங்களில் ‘ஈரம், யாவரும் நலம், யாமிருக்க பயமே’ மற்றும் பல திரைப்படங்களை கூறலாம். அந்த வரிசையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளி வரவிருக்கும் திரைப்படம் ‘ஆ’. ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ்…