1. Home
  2. News

Category: News

‘கோச்சடையான்’ – ‘மஞ்சப் பை’ ஒப்பீடு…ரஜினி ரசிகர்கள் கோபம்…

விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘மஞ்சப் பை’. இந்த படம் ‘கோச்சடையான்’ படத்தின் முதல் நாள் வசூலில் 70 சதவீத அளவுக்கு வசூல் செய்துள்ளதாக வந்த செய்தியைப் பார்த்து ரஜினி ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். இது சம்பந்தமாக அவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது…

லட்சுமி மேனனும் பாட வந்துட்டாருங்கோ…..

மலையாள நடிகைகள் தமிழ்த் திரையுலகை ஆக்கிரமித்தது போதாதென, தற்போது பின்னணி பாடகியாக மாறி, இங்குள்ள பாடகிகளுக்கும் போட்டியாக மாற ஆரம்பித்துள்ளனர். ஏற்கெனவே, விஷால், லட்சுமி மேனன் நடித்த ‘பாண்டிய நாடு’ படத்தில் இமான் இசையமைப்பில் நடிகை ரம்யா நம்பீசன் பாடிய ‘ஃபை ஃபை’ பாடல் பட்டி தொட்டி எங்கும்…

தனுஷ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி…

‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அவருடைய கணவர் உதயநிதி ஸ்டாலின் அந்த படத்தைத் தயாரித்தார். அந்த படத்தை அடுத்து வேறு ஒரு கதையை இத்தனை காலமாக உருவாக்கி வந்த கிருத்திகா, யதேச்சையாக அந்த கதையை தனுஷிடம் சொல்லியிருக்கிறார். கதையைக் கேட்ட தனுஷ்  மிகவும்…

அமலா பால் – இயக்குனர் விஜய் திருமண நிச்சயதார்த்தம்…

நடிகை அமலா பால், இயக்குனர் விஜய் இருவரின் திருமண நிச்சயதார்த்தம் கிறிஸ்துவ முறைப்பட இன்று கேரள மாநிலம், கொச்சியில் உள்ள அலுவா என்ற இடத்தில் செயின்ட் ஜுட்ஸ் தேவாலயத்தில் நடந்தது. மணப்பெண்ணான நடிகை அமலா பால் வெள்ளை நிறத்தில் நீளமான கவுன் ஒன்றை அணிந்திருந்தார். மணமகனான இயக்குனர் விஜய்…

நான் நடிக்க ரெடி…அழைப்பு விடுக்கும் அஞ்சலி…

நடிகை அஞ்சலி, தமிழ்த் திரையுலகை விட்டு திடீரென காணாமல் போன விஷயம் சினிமா பார்க்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கும். அஞ்சலி நாயகியாக  நடித்து கடைசியாக வெளிவந்த படம் ‘சேட்டை’. அதற்குப் பின் ‘சிங்கம் 2’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார். அவர் நடித்த ‘மத…

அஞ்சலியை கோர்ட்டுக்கு இழுப்பேன் – மு.களஞ்சியம் ஆவேசம்…

சமீபத்தில் ‘களவு தொழிற்சாலை’ படத்திற்காக டப்பிங் பேச வந்திருந்த மு.களஞ்சியத்திடம் பேசினோம்… “நான் இயக்கிய ‘பூமணி’ படத்தை மராத்தியில் அதுல்குல்கர்ணியை வைத்து இயக்க உள்ளேன். அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருகிறது. இந்த ‘களவு தொழிற்சாலை’ படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். கார்த்திகேயன் என்ற புதியவர் இயக்கும்…

புதிய வீட்டில் ஸ்ருதிஹாசன்…

நடிகை ஸ்ருதி ஹாசன் மும்பையில் புதிதாக ஒரு அபார்ட்மென்ட்டை வாங்கி அதில் குடிபுகுந்திருக்கிறார். பிரிந்து வாழும் கமல்ஹாசன் – சரிகா தம்பதியரின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மும்மொழிகளிலும் நடித்து வருகிறார். அவரது பெற்றோர்கள் பிரிந்து வாழ்வதால், இவர் யாருடனும் தங்காமல் தனியாகவே வாழ்ந்து…

யாருடனும் காதல் இல்லை – தமன்னா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா இந்தியில் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் ‘ஹம்சகல்ஸ்’. இந்த படத்தின் இயக்குனரான சஜித் கான் படத்தல் நடித்துள்ள பிபாஷா பாசு, இஷா போன்ற நடிகைகளை விட தமன்னாவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.…

கலைஞைரைச் சந்தித்த ‘நால்வர்’ கூட்டணி…

ஏவிஏ புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக ஏ.வி.அனூப் தயாரிக்கும் படம் “என்ன சத்தம் இந்த நேரம்”. இப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக அல்லயன்ஸ் பிக்சர்ஸ் புரொடக்சன்ஸின் கிருஷ்ண பலராமராஜா பணியாற்றியுளார். அறிமுக இயக்குனர் குருரமேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். பிரபல இயக்குனர் ராஜா, மானு, நிதின் சத்யா, மாளவிகா வேல்ஸ் மற்றும்…

இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்…

இன்று , ஜுன் 6, 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… உன் சமையலறையில்  பிரகாஷ்ராஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் பிரகாஷ் ராஜ், சினேகா, தேஜஸ், சம்யுக்தா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மஞ்சப் பை திருப்பதி பிரதர்ஸ், சற்குணம் சினிமாஸ்…