1. Home
  2. News

Category: News

‘அணை’ பிரச்சனை தான் ரஜினியின் ‘லிங்கா’ கதையா ?

‘கோச்சடையான்’ படத்தின் வெளியீடு தள்ளிப் போன சூழ்நிலையில் மீடியாக்களின் பார்வை வழக்கம் போல ரஜினிகாந்த் மீதே விழுந்துள்ளது. ரஜினிகாந்தின் ‘ட்விட்டர்’ வரவு, யு டியூப் தளம் மூலம் ‘கோச்சடையான்’ படத்திற்கான வீடியோ பேட்டி என கடந்த சில நாட்களாகவே அனைத்து ஊடகங்களிலும் ரஜினி செய்தியே பெரிதாகப் பேசப்பட்டது. இன்று…

மே 10-ல் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ரிலீஸ்…

பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் ஸ்ரீநாத் இயக்கத்தில், சித்தார்த் விபின் இசையமைப்பில் சந்தானம், ஆஷ்னா சவேரி மற்றும் பலர் நடிக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ திரைப்படம் நாளை மறுநாள் மே 10ம் தேதி வெளியாகிறது. ‘கோச்சடையான்’ வெளியீடு மே 23ம் தேதிக்குத் தள்ளிப் போனதால், மே 16ல் வெளியாகவிருந்த இத்திரைப்படம்…

‘கோச்சடையான்’ – மே 23ல் ரிலீஸ் – அதிகாரபூர்வ அறிவிப்பு

‘கோச்சடையான்’ திரைப்படம் மே 23ம் தேதியன்று வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சற்று முன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ஈராஸ் இண்டர்நேஷணல் மீடியா லிட் இந்திய திரையுலகில் ஒரு மாபெரும் சர்வதேச நிறுவனம். கோச்சடையான் திரைப்படத்தை ஒரு உயர் தொழில் நுட்பத்தில்…

‘கோச்சடையான்’ ரிலீஸ் தள்ளிப் போக என்ன காரணம் ?

‘கோச்சடையான்’ படம் பற்றி அவ்வப்போது ஏதாவது வதந்தி வெளியாவதும், கடைசியில் அது உண்மையாகிப் போவதும் வாடிக்கையாகிவிட்டது. படம் ஆரம்பமான நாளிலிருந்து எவ்வளவோ செய்திகளை சந்தித்து விட்டது ‘கோச்சடையான்’. கடைசியாக ரிலீஸ் நேரத்திலும் பிரச்சனை வந்து விட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். மே 9ம் தேதி வெளியாகவிருந்த…

மே 9-ல் ‘யாமிருக்க பயமே’ ரிலீஸ்…

ஆர்எஸ் இன்ஃபேடெயின்மென்ட் தயாரிப்பில் டீகே இயக்கத்தில் பிரசாத் இசையமைப்பில்  கிருஷ்ணா, கருணாகரன், ரூபா மஞ்சரி, ஓவியா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘யாமிருக்க பயமே.’ “யாம் இருக்க பயமேன்’ என்பது இதுவரை தைரியமூட்ட சொல்லப்பட்ட வாக்கியம் ஆகும்.  இந்த வாக்கியத்துக்கு எதிர் மறையான   கருத்தைக் கொண்ட படம்தான் ‘யாமிருக்க…

கன்னடத்துக்குப் போன சரத்குமார் மகள் வரலட்சுமி…

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி , சிம்பு ஜோடியாக ‘போடா போடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவர் அடுத்து விஷால் ஜோடியாக நடித்த ‘மதகஜ ராஜா’ பைனான்ஸ் பிரச்சனையால் படம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் வெளிவராமலே இருக்கிறது. இதையடுத்து கன்னட மொழிப்பக்கம் போனார். அங்கு…

சரத்குமார் நடிக்கும் ‘சண்டமாருதம்’…

“சென்னையில் ஒரு நாள், புலிவால்” போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம், தனுஷ், காஜல் அகர்வால் நடிக்கும் படத்தையும், விக்ரம் பிரபு நடிக்கும் படத்தையும் தயாரிக்க உள்ளது. இந்நிறுவனம் தற்போது சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் ‘சண்டமாருதம்’ என்ற படத்தை மிகப் பிரமாண்டமாக…

இன்றைய தலைமுறை, போன தலைமுறையை கௌரவிக்க வேண்டும் – சசிகுமார்

மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய கடைசி படமான ‘தலைமுறைகள்’ படத்திற்கு சென்ற ஆண்டிற்கான ‘சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுத் திரைப்படம்’ என்ற தேசிய விருதைப் பெற்றது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார், இயக்குனர் பாலுமகேந்திரா சார்பில் அவருடைய பேரன் ஷ்ரேயாஸ் ஆகியோர் அந்த விருதைப் பெற்றனர். தேசிய…

மகேந்திரன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் – சிம்ரன்…

தமிழ்த் திரையுலகின் முக்கியமான, திறமையான இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குனர் மகேந்திரன். இன்றைக்கும் அவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. காலத்தால் அழியாத பல காவியங்களைக் கொடுத்த இயக்குனர் மகேந்திரன் இயக்கப் போகும் புதிய படத்தில் பிரகாஷ்ராஜ், சிம்ரன், பிரதாப் போத்தன் ஆகியோர் நடிக்க உள்ளனர். சில வாரங்களுக்கு முன்…

ஹாரிஸ் இசையில் வைரமுத்து பாடலைப் பாடிய பவதாரிணி…

“கனா கண்டேன், அயன், கோ, மாற்றான்” ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த் தற்போது இயக்கி வரும் படம் ‘அனேகன்’. தனுஷ் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் இது. தனுஷ் இதுவரை நடித்த படங்களிலேயே இப்படம்தான் அதிக பொருட்செலவில் உருவாகி வருகிறது. கார்த்திக் முக்கிய…