‘காட்ஸிலா’ இன்று வெளியாகிறது…
தோஹோ சீரீஸ், ஜப்பானில் உருவான ‘காட்ஸிலா’ படங்கள் வெகு பிரபலம். முதன்முதலாக, 1998-இல் தான், ‘காட்ஸிலா’ படம், அமெரிக்க தயாரிப்பாக உருவாக்கப்பட்டது. 2014-வருடத்தின் மிகப் பெரிய 3D படைப்பு தான் வார்னர் பிரதர்ஸ் தயாரித்துள்ள இந்த ‘காட்ஸிலா’ படம். 160 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தயாராகியுள்ள இப்படம்,…