‘லிங்கா’ – படப்பிடிப்பில் ரஜினி, அனுஷ்கா, சந்தானம்…
‘லிங்கா’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று முடிந்து, அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சில வாரங்களாக ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக ரஜினிகாந்த், அனுஷ்கா, சந்தானம் ஆகியோர் பங்குபெற்ற நகைச்சுவைக் காட்சிகள் ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. அதற்காக பிரத்தியேகமாக கடைத் தெரு…