சூர்யா – வெங்கட் பிரபு இணையும் ‘பூச்சாண்டி’…
வெங்கட் பிரபு – சூர்யா முதன் முறையாக இணையும் படத்திற்கு ‘பூச்சாண்டி’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கட் பிரபு, கார்த்தியை வைத்து ‘பிரியாணி’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே சூர்யாவின் ‘குட்-புக்’கில் இடம் பிடித்து விட்டார். அதன் பலனாக தன்னை இயக்கும் வாய்ப்பை வெங்கட் பிரபுவுக்குக் கொடுத்திருக்கிறார்.…