1. Home
  2. News

Category: News

‘உத்தம வில்லன்’ டீசர்…விளம்பரத்திலிருந்து காப்பியா…?

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் ‘உத்தம வில்லன்’ படத்தின் டீஸர் இரு தினங்களுக்கு முன் ‘யு டியூப்’ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் பின் சிறிது நேரத்திற்கெல்லாம் அது நீக்கப்பட்டுவிட்டது. என்னவென்று விசாரித்த போது அந்த டீஸர் பிரபல…

பிரேசில் வெற்றி பெற்றால் ‘பிரா’ தருவேன்…பூனம் பான்டே அறிவிப்பால் பரபரப்பு…

பிரேசில் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டுப் போட்டி அரை இறுதியை நெருங்கி விட்டது. நட்சத்திரங்கள் பலரும் கிரிக்கெட் விளையாட்டைப் போலவே கால்பந்து விளையாட்டையும் ரசித்து வருகிறார்கள்.  2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியின் போது இந்தியா வெற்றி பெற்றால்…

நான் எப்பவுமே தளபதிதான்… அப்புறம்தான் சூப்பர் ஸ்டார் … – விஜய்

‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் ஏற்படுத்திய சர்ச்சையை அடுத்து நேற்று நடந்த விஜய் விருதுகள் வழங்கும் விழாவில் அது குறித்து விஜய் பேசினார். “இந்த விழாவிற்கு என்னை வரவேண்டும் என்று அழைத்தார்கள். ஆனால், விருது கொடுத்தாலும் நான் வரமாட்டேன் என்றுதான் சொன்னேன். உங்கள் ரசிகர்களின் விருப்பத்துக்கிணங்க ‘தலைவா’ படத்திற்காகத்தான் உங்களுக்கு…

‘மாஸ்’ – வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, எமி ஜாக்சன்

‘பிரியாணி’ படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு  இயக்கும் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த படத்திற்கு ‘மாஸ்’ எனப் பெயரிட்டுள்ளதாக வெங்கட் பிரபு சற்று முன் அறிவித்துள்ளார். இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் நடிக்க உள்ளனர். படத்தின்…

விமலுக்கு பகிரங்க கல்யாணம் செய்து வைத்த இயக்குனர்…

நடிகர் விமல் செய்த திருட்டுக் கல்யாணம் பற்றி ஒரு படவிழாவில் போட்டு உடைத்தார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். இதுபற்றிய விவரம் வருமாறு.. மலேசியாவில் 170 சேனல்கள், பண்பலை வானொலிகள் என தடம் பதித்துள்ள ஆஸ்ட்ரோ நிறுவனம் திரைப்படத் தயாரிப்புத் துறையிலும் கால் பதித்துள்ளது. மலாய், சீன, தமிழ்ப் படங்களை தயாரிக்கத்…

இன்றைய ரிலீஸ் – ஒரே ஒரு படம்…

இன்று ஜுலை 4, 2014 ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாகிறது. தொடர்ந்து பல வாரங்களாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்கள் வெளிவந்த நிலையில் இன்று ஒரே ஒரு படம் மட்டுமே வருவது ஆச்சரியமாக உள்ளது. ஆனால், வரும் வாரங்களில் இந்த நிலை மாறும் என்று தெரிகிறது.…

அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் – கே.எஸ். ரவிக்குமார்

இது கருத்துக் கணிப்புகளின் காலம். அதிலும், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதில்தான் இப்போது சரியான போட்டி நிலவி வருகிறது. ஒரு வார இதழ் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அறிவிக்க, அடடே… அந்தக் கணிப்பே தப்பு, அதுல ஒரிஜனலா அஜித்தான் சூப்பர் ஸ்டாரா தேர்வானாரு, ஆனால் அவர்…

அசத்தலாக சென்னைக்கு வந்த அஞ்சலி…

தமிழில் வெகு நாட்களுக்குப் பிறகு புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் அஞ்சலி. பல வெற்றிப் படங்களைக் கொடுத்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தைத் தயாரிக்கிறது. ‘அலெக்ஸ் பாண்டியன்’ என்ற படு தோல்விப் படத்தை இயக்கிய சுராஜ் இந்த படத்தை இயக்குகிறார்.…

ஆன்ட்ராய்டில் விஜய்யை வெறுப்பேற்றும் ‘வீடியோ கேம்கள்’…

சமூக வலைத்தளங்களான ”ஃபேஸ்புக், ட்விட்டர்” ஆகியவற்றில் விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் ஒருவர் மாற்றி மற்றொருவர் கமெண்ட் அடித்துள் கொள்வது ரொம்ப நாட்களாகவே இருந்து வருகிறது. இதற்காகவே தனித் தனி பக்கங்களைக் கூட உருவாக்கி அவற்றில் கண்டபடி திட்டிக் கொள்கிறார்கள். இது பற்றி சம்பந்தப்பட்ட நடிகர்களான விஜய், அஜித்…