நயன்தாரா வெளியிட…த்ரிஷா பெற்றுக் கொள்ள…
அட…என்ன ஆச்சரியம்…இப்படி ஒரு படத்தோட ஆடியோ ரிலீசுக்கு தமிழ் சினிமாவோட இரண்டு முக்கிய முன்னணி ஹீரோயின்கள் வர்றாங்கன்னா, அது யார் படமா இருக்கும்….கரெக்ட்…நீங்க நினைச்சது சரிதான்…ஆர்யா படத்துக்குதான இப்படி அழகழகான ஹீரோயின்ஸ்லாம் வருவாங்க… ஆர்யாவின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான தி ஷோ பியூப்புள் தயாரிப்பில் ‘நான்’…