1. Home
  2. News

Category: News

ஆன்ட்ராய்டில் விஜய்யை வெறுப்பேற்றும் ‘வீடியோ கேம்கள்’…

சமூக வலைத்தளங்களான ”ஃபேஸ்புக், ட்விட்டர்” ஆகியவற்றில் விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் ஒருவர் மாற்றி மற்றொருவர் கமெண்ட் அடித்துள் கொள்வது ரொம்ப நாட்களாகவே இருந்து வருகிறது. இதற்காகவே தனித் தனி பக்கங்களைக் கூட உருவாக்கி அவற்றில் கண்டபடி திட்டிக் கொள்கிறார்கள். இது பற்றி சம்பந்தப்பட்ட நடிகர்களான விஜய், அஜித்…

யாருடனும் போட்டி இல்லை – விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக வந்தவர் விஜய் சேதுபதி. ‘ரம்மி, பண்ணையாரும் பத்மினியும்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்து புதிய முயற்சிகளை அவர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார். அதில் ஒன்றுதான் ‘ஆரஞ்சு மிட்டாய்’. இந்த படத்தை தயாரித்து, வசனம் எழுதி நாயகனாக நடிக்கிறார்…

ரஜினிகாந்த் எது பேசினாலும் ‘பன்ச்’தான் – கே.எஸ்.ரவிக்குமார்

“முத்து, படையப்பா” படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘லிங்கா’. இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் என்பதாலும், வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதாலும் இந்தப் படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினியுடன்…

மீண்டும் சூர்யா – ஜோதிகா ஜோடி !!

ஜோதிகா மீண்டும் நடிக்க வரப் போகிறார் என கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. ‘பசங்க’ பாண்டிராஜ் அடுத்து சிறுவர், சிறுமியர்களை வைத்து இயக்கப் போகும் படத்தில்தான் ஜோதிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்றார்கள். அந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது அந்தப் படத்தை சூர்யா,…

விஜய் அண்ணா இடத்தைப் பிடிக்கணும்…ஜெய் ஆசை…

விஜய் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ‘பகவதி’ படத்தில் அவரது தம்பி கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமானவர் ஜெய். அதன் பின் சென்னை 28 படத்தில் 28 பேரில் ஒருவராக நடித்தார். சசிகுமார் இயக்கி நாயகனாக நடித்த ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் இரு நாயகர்களில் ஒருவராக ஜெய் நடித்த பிறகுதான் அவரைப்…