சரண் அறிமுகத்தில் 3 நாயகியர்…
அஜித், மானு நடித்த ‘காதல் மன்னன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சரண் தொடர்ந்து ‘அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜேஜே, வசூல்ராஜா எம்பிபிஎஸ், அட்டகாசம்,’ ஆகிய வெற்றிப் படங்கள் உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். கடைசியாக அவர் இயக்கிய படம் ‘அசல்’. அஜித், பாவனா, சமீரா ரெட்டி…