மும்பையைக் காப்பாற்றத் துடிக்கும் தமிழ் ஹீரோக்கள்…
தமிழ்த் திரைப்பட நாயகர்களுக்கு தற்போது திடீரென மும்பை மீது திடீர் பாசம் வந்து விட்டது. மும்பையில் இருக்கும் ரவுடிகளை ஒழிக்கவும், தீவிரவாதிகளை அழிக்கவுமே அவர்கள் புறப்பட்டு விட்டார்கள். இதெல்லாம் சினிமாலதான்….அதுக்குள்ள அதிர்ச்சியாகிடாதீங்க. ‘துப்பாக்கி’ படத்துல தீவிரவாதிகள் கிட்ட இருந்து மும்பையை காப்பாத்தின விஜய், ‘தலைவா’ படத்துல லோக்கல் ரவுடிங்க…