இயக்குனரை காக்க வைத்து ஏமாற்றிய ஆர்யா…
செலிப்ஸ் அண்ட் ரெட்கார்பட் ‘நிறுவனம் மூலம் ராஜ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘கடவுள் பாதி மிருகம் பாதி’. இந்தப் படத்தில் அபிஷேக் வினோத், ‘மைனா’ சேது, பூஜா உமாசங்கர், ஸ்வேதா விஜய், இயக்குனர் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள நல்லவன், கெட்டவனில் எவன் எப்போது…