‘கத்தி’ படத்தை நான் ஏன் எதிர்க்கணும் – சீமான் கேள்வி…
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘கத்தி’ படத்தை நான் ஏன் எதிர்க்க வேண்டும் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பிரபல பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “படம் சம்பந்தப்பட்டவர்களை நாங்கள் தனிப்பட்ட முறையில் தாக்கியது இல்லை. படத்தில்…