‘அஞ்சான்’ – 2 மணி நேரம் 50 நிமிடம்…
லிங்குசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சூர்யா, சமந்தா, வித்யுத் ஜமால், சூரி மற்றும் பலர் நடித்துள்ள ‘அஞ்சான்’ திரைப்படத்தின் சென்சார் கடந்த வாரம் நடந்தது. படத்திற்கு அனைவரும் பார்க்கும்படியான ‘யு’ சர்டிபிகேட்டையும் வழங்கினார்கள். தற்போது படத்தின் நீளம் எவ்வளவு என்பதை அறிவித்திருக்கிறார்கள். மொத்தம் 2 மணி நேரம்…