விஷால், சித்தார்த் பாராட்டில் சௌந்தரராஜா…
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜிகர்தண்டா’ படத்தில் வளர்ந்து வரும் நடிகர் சௌந்தரராஜா ‘திண்டுக்கல் பொன்ராம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் சௌந்தரராஜா. அதோடு, விஷால், சித்தார்த் பாராட்டியது அவரை இன்னும் மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியை நம்முடன் பகிர்ந்து கொண்டார் சௌந்தரராஜா……