‘உத்தம வில்லன்’ – வசனம் எழுதிய கமல்ஹாசன்…
‘உத்தம வில்லன்’ படத்திற்கு வசனம் எழுதுவது யார் என்று ஆரம்பத்திலிருந்தே வெளியிடப்படாமலே இருந்தது. கமல்ஹாசன் படத்திற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், கிரேஸி மோகன் படத்திற்காக விவாதத்திலும், ஆலோசனையிலும் மட்டும் ஈடுபட்டிருக்கிறார். படத்தின் கதையை கமல்ஹாசனே எழுதியிருப்பதால் வசனத்தையும்…